தோனி 2 - 3 ஓவர்தான் ஆடுவார்.. ஏன் தெரியுமா?

50பார்த்தது
தோனி 2 - 3 ஓவர்தான் ஆடுவார்.. ஏன் தெரியுமா?
இந்த ஐபிஎல் சீசனில் சென்னை அணி 3 தோல்விகளை சந்தித்துள்ளது. அதற்கு காரணம் தோனி முன் வரிசையில் ஆட வராததுதான் என ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அனைத்து ஆட்டங்களிலும் கேமியோ கொடுக்கும் தோனி சிறப்பாக ஆடி வருகிறார். அவரை முன் வரிசையில் இறக்குங்கள் என கூறி வருகின்றனர். அதற்கு பதிலளித்துள்ள சிஎஸ்கே பயிற்சியாளர் பிளமிங்கோ, கடந்த சீசனில் காலில் ஏற்பட்டகாயத்தில் இருந்து தோனி இன்னும் மீண்டு வரவில்லை. அதனாலே அவர் குறைந்த அளவிலான பந்துகளை எதிர்கொள்கிறார். முன்னர் ஆடும் வீரர்கள் பொறுப்பாக ஆடினால் அவர் சிறப்பான பினிஷிங் கொடுப்பர் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி