CSK VS MI: சிறப்பு போஸ்டரை வெளியிட்ட மும்பை அணி

69பார்த்தது
CSK VS MI: சிறப்பு போஸ்டரை வெளியிட்ட மும்பை அணி
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் CSK - MI அணிகள் மோதும் சிறப்பு போஸ்டரை மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்டுள்ளது. மார்ச் 23ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டியில் மும்பை அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது. இந்நிலையில், மும்பை அணி தனது X தள பக்கத்தில் போஸ்ட் செய்த பதிவில், "எல் கிளாசிகோ.. பல்டன் நாங்க வரோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இரு அணிகளும் வென்ற கோப்பைகள் அந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி