எந்த யானையையும் அடிசறுக்க வைக்கும் தமிழ்நாடு - கமல்ஹாசன்

62பார்த்தது
எந்த யானையையும் அடிசறுக்க வைக்கும் தமிழ்நாடு - கமல்ஹாசன்
ஆனந்த விகடன் இணையதளம் முடக்கப்பட்ட நிலையில், எந்த யானையையும் அடிசறுக்க வைக்கும் தமிழ்நாடு என மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது தள பக்கத்தில், "தன் கருத்தைச் சொல்லும் உரிமையை யார் பறிக்க முயன்றாலும் கடுமையாக எதிர்த்து அந்த வழிப்பறியைத் தடுக்க வேண்டியது என் கடமை. எங்கள் பேச்சுரிமை மீதோ, மொழியின் மீதோ கைவைத்த எந்த யானையையும் அடிசறுக்க வைக்கும் தமிழ்நாடு. இதைச் சொல்லும் தைரியத்தை ஆயிரமாண்டு தமிழ்ச் சரித்திரம் தருகிறது எங்களுக்கு" என்று பதிவிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி