மாங்கறையில் வாக்கு சேகரிக்கும் பணியில் திமுகவினர் மும்பரம்

70பார்த்தது
மாங்கறையில் வாக்கு சேகரிக்கும் பணியில் திமுகவினர் மும்பரம்
தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி, பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி - மாங்கரை பகுதியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். டிஎன்வி. எஸ். செந்தில்குமார் அவர்கள் கழக மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகள், தோழர்களுடன் சென்று திமுக அரசின் சாதனைகளை பொதும க்களிடம் எடுத்துரைத்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இந்த நிகழ்ச்சியில் உடன் பொதுக்குழு உறுப்பினர் குட்டி, முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செ. செல்ல துரை ஆகியோர் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி