குமாரசாமிபேட்டை சக்தி முனியப்ப சுவாமி கோவிலில் திருவிழா

83பார்த்தது
தர்மபுரி குமாரசாமிபேட்டை மேம்பாலம் அருகே அமைந்துள்ள சத்தி முனியப்பன் திருக்கோவி லில் முனியப்பனுக்கு காலை குமாரசாமிபேட்டை வன்னியர் மகா மாரியம்மன் திருக்கோவில் இருந்து பெண்கள் பால்குடம் ஊர்வலம் எடுத்துச் சென்று முனியப்பனுக்கு பாலாபி ஷேகம் நடைபெற்றது. முனியப்பனுக்கு சிறப்பு யாகங்கள் செய்து பிறகு முனியப்பனுக்கு முப்பூசை செய்து அபிஷேகம் நடைபெற்று அதை தொடர்ந்து சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர் இதில் முனியப்பனுக்கு பொங்கல் வைத்து மொட்ட அடித்து அழகு குத்தியும் வேண்டுதல் நிறைவேற்றினர் கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு அனைவரு க்கும் அன்னதானம் வழங்க ப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி