இன்றைய ராசிபலன் 03-01-2024

49204பார்த்தது
இன்றைய ராசிபலன் 03-01-2024
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுமாரான நாளாக இருக்கிறது. இருந்தாலும் இன்று சில ஏமாற்றங்கள் காணப்படும். பணியிடத்தில் சில போராட்டமான சூழ்நிலை நிலவும். துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும். வரவு செலவு இரண்டும் கலந்து காணப்படும். இன்று சோர்வாக இருப்பீர்கள். ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்காது. பணியிடத்தில் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்காது. துணையுடன் வீண் விவாதத்தை தவிர்க்க வேண்டும். செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. மிதுனம்: மிதுன ராசிக்காரர்கள் இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கிறது. உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். பணியிடத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமான நாளாக இருக்காது. குடும்பப் பொறுப்புகள் அதிகமாக காணப்படும். பணியிடத்தில் பணிகள் அதிகமாக காணப்படும். இதனால் குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் அமைதியாக இருப்பது நல்லது. மேலும், பணிகள் அதிகமாக காணப்படும். நாளை பணப்புழக்கம் சுமாராக இருக்கும். ஆரோக்கியத்தில் சளி அல்லது இருமல் போன்றவை ஏற்படலாம். கன்னி: கன்னி ராசிக்காரர்கள் நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்வது நல்லது. பணியிடத்தில் வெற்றி பெறுவதற்கு அதிக முயற்சிகள் எடுக்க வேண்டும். துணையுடன் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. இன்று வரவும் செலவும் இணைந்து காணப்படும். துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகவும் சாதகமான நாளாக இருக்கும். பணியிடத்தில் சிறப்பான சூழ்நிலை நிலவும். கணவன் மனைவி இடையே நல்ல புரிந்துணர்வு ஏற்படும். பணவரவு சிறப்பாக இருக்கும். மேலும் ஆற்றலுடன் இருப்பீர்கள். விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்கள் உங்களின் உறுதி மற்றும் தைரியம் மூலம் வெற்றி பெறலாம். மேலும் இன்றைய நாள் உங்களுக்கு சாதகமா இருக்கும். நாளை பணவரவு அதிகமாக காணப்படும். இதனால் அதிக பணத்தை சேமிப்பீர்கள். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உகந்த நாளாக இருக்காது. ஆகையால், ஆன்மீக ஈடுபாடு செய்வது நல்லது. பணியிடத்தில் நல்ல பலன்களை பெற கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அவ்வளவு சிறப்பான நாளாக இல்லை. பணியிடத்தில் அதிக பணிகள் காணப்படுவதால் சில தவறுகள் நேரிடும். துணையுடன் அமைதியான முறையில் பேச வேண்டும். செலவுகள் சற்று அதிகமாக இருக்க வாய்ப்புகள் உண்டு. கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பண வரவு அதிகரித்து காணப்படும். மேலும், பங்கு வர்த்தகம் உங்களுக்கு லாபம் தரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகவும் சாதகமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு மிகவும் உகந்த நாளாகும். துணையுடன் நல்லுறவை பராமரிப்பீர்கள். நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். "ஜோதிடரிடம் இலவசமாக பேச வேண்டுமா? கீழே உள்ள இணைப்பை இப்போதே கிளிக் செய்யவும்" https://clickoz.o18.click/c?o=20923045&m=519&a=17344"

தொடர்புடைய செய்தி