தர்மபுரி மாவட்டத்தில் அதிமுக சார்பில் கடந்த வாரம் முதல் பல்வேறு பகுதிகளில் தன்னைப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று பிப்ரவரி 22 பென்னாகரம் வட்டம் பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் அதிமுக அம்மா பேரவை சார்பாக திண்ணைப் பிரச்சாரம் பாப்பாரப்பட்டி பகுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர், அன்பழகன். அம்மா பேரவை மாவட்ட செயலாளர் எஸ்ஆர் வெற்றிவேல் மாநில விவசாய சங்க பிரிவு தலைவர் டி ஆர். அன்பழகன் ஒன்றிய செயலாளர் வேலுமணி நகர செயலாளர் முனுசாமி ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.