உயிருடன் புதைந்த 30 தொழிலாளிகள்

85பார்த்தது
உயிருடன் புதைந்த 30 தொழிலாளிகள்
தெலுங்கானா: நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள சுரங்கப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டு 30 தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். ஸ்ரீசைலம் அணைக்குப் பின்னால் அமைந்துள்ள சுரங்கப்பாதையில் சுமார் 50 தொழிலாளர்கள் பணியில் இருந்த போது மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மீட்புக் குழுவினர் காயமடைந்த தொழிலாளர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மீட்புப்பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மண்சரிவில் 30 தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி