

தர்மபுரி: மு. அமைச்சர் தலைமையில் திண்ணை பிரச்சாரம்
நல்லம்பள்ளி பேருந்து நிலையத்தில் தர்மபுரி மாவட்ட அம்மா பேரவையின் சார்பில் திண்ணை பிரச்சாரக் கூட்டம் இன்று முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது. வரவேற்புரையாக நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் NGS. சிவப்பிரகாசம் தலைமையாக மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்ஆர் வெற்றிவேல் சிறப்புரையாக அமைப்புச் செயலாளர் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன், வாழ்த்துரையாக விவசாய அணி தலைவர் டி ஆர் அன்பழகன், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, அசோகன் நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் S C. பழனி அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனிச்சாமி, முன்னாள் தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சங்க இயக்குனர் பொன் வேல் மாது, பாசறை ஒன்றிய செயலாளர் திருமால் வருமா மாவட்ட பிரதிநிதி பழனி, ஒன்றிய துணை செயலாளர் மாணிக்கம், சிறுபான்மை பிரிவு பிரிவு ஒன்றிய செயலாளர் ஜோசப் அண்ணா தொழிற்சங்க மாவட்ட பொருளாளர் கோவிந்தசாமி, குமரவேல், செந்தில் பிரேம்குமார், மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் சக்தி, பூங்காவனம். கணேசன், ராஜேந்திரன், குரு சேவ் பலராமன், அழகேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு துண்டு பிரசூரம் முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் பொதுமக்களுக்கு வழங்கினார்.