தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி கடத்தூர் ஒன்றியம் கோபிசெட்டிபாளையம், தென்கரைக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் புதிய கல் குவாரி அமைப்பதில் தொடர்பாக, கருத்துக் கேட்பு கூட்டம் இன்று அக்டோபர் 15 காலை தனியார் மண்டபத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரின்ஸிலி ராஜ்குமார், தலைமையில் சுற்றுச்சூழல் பொறியாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் அரசியல் பிரமுகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இதனால் அசம்பாவிதத்தை தடுக்க காவலர்கள் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.