மராத்தி நடிகர் அதுல் பார்ச்சுரே காலமானார்

79பார்த்தது
மராத்தி நடிகர் அதுல் பார்ச்சுரே காலமானார்
பிரபல மராத்தி நடிகர் அதுல் பார்ச்சுரே (57) காலமானார். இவர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்களில் நடித்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர், கீமோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகள் எடுத்து வந்த நிலையில், நேற்று (அக்., 14) உயிர் பிரிந்தது. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஷாருக்கான் நடித்த பில்லு, பார்ட்னர், அஜய் தேவ்கனின் ஓல்டி பெஸ்ட் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி