அரூர் சப்டிவிஷனில் 71 பேர்கைது

68பார்த்தது
அரூர் காவல் உட்கோட்டத்தில் அரூர், கோட் டப்பட்டி, கோபி நாதம் பட்டி, மொரப்பூர், கம்பைநல்லூர், அ அ. பள்ளிப்பட்டி, பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட் பட்ட பகுதியில் கடந்த மாதம் - கள்ளச்சாராயம், மதுபாட்டில் கள்ளத்தனமாக அதிக விலைக்கு விற்பனை செய்த வழக்கு மற் றும் ஓட்டல், பெட்டிக்கடையில் மது குடிக்க அனுமதித்த கடைக்காரர்கள் மீது வழக்குப்பதிவுசெய்யப்பட்டது. கடந்த மே 1ம்
தேதி முதல் 31ம் தேதி வரை, 9பெண்கள் உள்பட 71 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிட
மிருந்து 1, 568 மதுபாட்டில்கள், 35லிட்டர் சாராயம், 1300 லிட்டர்ஊறல் சாராயம், 32 டூவீலர்கள்ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி