அரூர்: கனமழையால் சித்தேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

60பார்த்தது
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நாட்களாக கனமழை பொழிந்த வரும் சூழலில் நேற்று மாலை முதல் நல்ல கனமழை பொழிந்து வருகிறது. இதனை அடுத்து இன்று அக்டோபர் 25 சித்தேரி மலைப்பகுதியில் பொழிந்த கனமழையின் காரணமாக சித்தேரி அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை எடுத்து அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் பொதுமக்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் தொடர் மழையினால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி