காரிமங்கலம் அரசு மகளிர் கல்லூரியில் விளையாட்டு விழா!!

580பார்த்தது
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம், காரிமங்கலம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று பிப்ரவரி 26 ஆம் தேதி விளையாட்டு விழா தொடங்கியது, இன்று முதல் பிப்ரவரி 26, 27, 28, ஆகிய மூன்று நாட்கள், நடைபெறுகிறது. வாலிபால், கபடி, கொக்கோ, கைப்பந்து, நீளம் தாண்டுதல், போன்ற விளையாட்டு போட்டிகள் பல்வேறு துறை சார்ந்த மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். போட்டியின்போது பேராசிரியர் தனலட்சுமி உடன் இருந்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி