Cheeka என செல்லமாக அழைக்கப்படும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் தன்னுடைய வீட்டில் வேலை செய்யும் நபர்கள் அனைவரது பிள்ளைகளையும் நன்றாக படிக்கவைத்து வெளிநாட்டில் வேலை செய்யும் அளவுக்கு உதவியுள்ளார். இந்த தகவலை நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார். 'சொர்கவாசல்' படம் தொடர்பான புரோமோஷனில் பேசும்போது பாலாஜி இந்த தகவலை பகிர்ந்துள்ளார். ஸ்ரீகாந்த்தின் நல்ல மனசை பலரும் பாராட்டி வருகின்றனர்.