சிறுநீரை தாராளமாக வெளியேற்ற உதவும் ‘வெள்ளரி விதை’

67பார்த்தது
சிறுநீரை தாராளமாக வெளியேற்ற உதவும் ‘வெள்ளரி விதை’
வெள்ளரி விதையில் நார்ச்சத்து, மக்னீசியம், துத்தநாகம் போன்றவை உள்ளது. இது சருமவறட்சியைப் போக்கி சருமத்தைப் பளபளப்பாக மாற்றவும், முடிவளர்ச்சிக்கும் உதவுகிறது. வெள்ளரி விதையை அரைத்து பாலில் கலந்து குடித்து வந்தால் சிறுநீர் அடைப்பு, சிறுநீர்க் குழாய் எரிச்சல் குணமாகும். சிறுநீர் பிரச்னை உள்ளவர்கள் வெள்ளரி விதையுடன் தண்ணீர் சேர்த்து அரைத்து தொப்புளைச் சுற்றி பற்றுப்போட்டால் சிறுநீர் தாராளமாகப் பிரியும்.

தொடர்புடைய செய்தி