இந்த ஒரு பால் குடித்தால் சளி கரைந்து காணாமல் போகும்

72பார்த்தது
இந்த ஒரு பால் குடித்தால் சளி கரைந்து காணாமல் போகும்
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் சித்தரத்தை சளிக்கு சிறந்த மருந்தாகும். சித்தரத்தையை வாங்கி இடித்து, தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். கஷாயம் போல் மாறியதும் அடுப்பை அணைத்துவிட்டு நன்றாக ஆறவிடவும். பசும்பாலை காய்ச்சி எடுத்துக் கொள்ளவும். பால் இளஞ்சூடாக இருக்கும் போது சித்தரத்தை கஷாயத்தை தேவையான அளவு சேர்த்து, பனங்கற்கண்டு சேர்த்து தினமும் இரவு குடித்து வந்தால் நெஞ்சில் கட்டிய சளி கரைந்து காணாமல் போகும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி