நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் சுமார் 5500% சம்பள உயர்வு பெற்று, அதிக சம்பள உயர்வு பெற்ற ஒரே வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் பெங்களூரு அணியின் ஜித்தேஷ் சர்மா. பண்ட்டும், ஸ்ரேயாஸூம் அதிக விலைக்கு ஏலம் போனாலும் கடந்த முறை வாங்கிய ஊதியத்தை ஒப்பிடுகையில் அவர்களின் சம்பள உயர்வு ஜித்தேஷ் சர்மாவை விட மிகக் குறைவு. ரூ.20 லட்சம் ஊதியம் பெற்று வந்த ஜித்தேஷை ரூ.11 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது RCB அணி.