கதவுகளை உடைப்பது தான் இவரது ஹாபி

62பார்த்தது
கதவுகளை உடைப்பது தான் இவரது ஹாபி
ஜப்பானில் வீடு வீடாகச் சென்று கதவுகளை உடைப்பதை வாடிக்கையாக கொண்டிருந்த 37 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை 1,000க்கும் மேற்பட்டோரின் வீட்டு கதவுளை உடைத்துள்ளார். இவ்வாறு செய்வதால் மன அழுத்தம் குறைவதாக கூறியுள்ளார். யாராவது தன்னை பார்த்து விடுவார்களோ என பயப்படும்போது கைகள் வியர்ப்பது தனக்கு ஒரு விதமான "கிக்" ஏற்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி