தனுஷ் அடுத்த படத்தின் அப்டேட் வெளியானது!

858பார்த்தது
தனுஷ் அடுத்த படத்தின் அப்டேட் வெளியானது!
நடிகர் தனுஷ் நாளை அவரின் 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில், அவர் நடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசர் இரவு 12.01க்கு வெளியாகவுள்ளது. இதற்கிடையில், சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் விரைவில் துவங்குமென தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இது தனுஷின் 51வது படமாக உருவாகிறது. இப்படத்தில் நடிக்க நடிகர் நாகார்ஜுனா, சாய் பல்லவி, ராஷ்மிகா மந்தனா ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பான் இந்தியா திரைப்படமாக இந்த படம் உருவாக உள்ளது.

தொடர்புடைய செய்தி