ஜிகர்தண்டா 2 படத்திற்கு தனுஷ் கொடுத்த விமர்சனம்

664பார்த்தது
ஜிகர்தண்டா 2 படத்திற்கு தனுஷ் கொடுத்த விமர்சனம்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா, ஷைன் டாம் சாக்கோ, நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள 'ஜிகர்தண்டா 2' படம் இன்று வெளியானது. இப்படத்தை பார்த்த நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை பார்த்தேன். கார்த்திக் சுப்புராஜின் இயக்கம் ரொம்பவே அருமையாக உள்ளது. ராகவா லாரன்ஸை புதிய அவதாரத்தில் பார்க்கலாம் என்றும் சந்தோஷ் நாராயணன் இசையையும் நன்றாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி