தனுஷ் கட்-அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்த ரசிகர்கள்

62பார்த்தது
தனுஷ் இயக்கி, நடித்துள்ள படம் ‘ராயன்’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படம் இன்று (ஜூலை 26) உலகம் முழுவதும் ரிலீஸானது. இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், கும்பகோணத்தில் தனுஷின் கட்-அவுட்டை மேள தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்துச் சென்ற ரசிகர்கள், அதனை திரையரங்க வாளாகத்தில் வைத்து பாலபிஷேகம் செய்து கொண்டாடி தீர்த்தனர்.

நன்றி: சன்நியூஸ்

தொடர்புடைய செய்தி