அடியே பட டிரெய்லரை வெளியிட்ட தனுஷ்

1060பார்த்தது
அடியே பட டிரெய்லரை வெளியிட்ட தனுஷ்
ஏண்டா தலையில எண்ண வெக்கல, திட்டம் இரண்டு போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் விக்னேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் அடியே. மாலி & மான்வி மூவி மேக்கர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் இயக்குநர் வெங்கட்பிரபு உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் நடித்துள்ளனர். மேலும் இத்திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இந்த நிலையில், அடியே படத்தின் டிரெய்லரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட நடிகர் தனுஷ் அடியே படம் வெற்றி பெற வேண்டும் எனவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி