மாதவன் கதைக்கு தனுஷ் ஹிரோ

470பார்த்தது
மாதவன் கதைக்கு தனுஷ் ஹிரோ
மாதவன் கதை எழுதும் படத்தில் தனுஷ் ஹிரோவாக நடிக்கவுள்ளார். அலைபாயுதே படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மாதவன். இவர் சாக்லெட் ஹிரோவாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இந்தநிலையில், ராக்கெட்டரி படத்தின் மூலம் இயக்குநரானார். அந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. இந்தநிலையில், அடுத்த படத்திற்கான கதையை மாதவன் எழுதியுள்ளார். இப்படத்தை மித்ரன் ஆர் ஜவஹர் இயக்குகிறார். படப்பிடிப்பு ஸ்காட்லாந்தில் நடப்பதாகவும், அதிர்ஷ்டசாலி எனும் தலைப்பு வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி