D50 படம் குறித்து அப்டேட் கொடுத்த தனுஷ்!

389பார்த்தது
D50 படம் குறித்து அப்டேட் கொடுத்த தனுஷ்!
நடிகர் தனுஷ் நடிக்கும் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், தனது 50வது படத்தை இயக்கி நடிக்கிறார் நடிகர் தனுஷ். படத்தில் தனுஷின் சகோதரராக சந்தீப் கிஷன் நடிக்க உள்ளதாகவும், எஸ்.ஜே.சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் நடிக்கும் 50-வது படத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருப்பதாக இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளார். மேலும், இப்படத்தில் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

தொடர்புடைய செய்தி