இரண்டு பாகங்களாக உருவாகும் தனுஷ் படம்?

157பார்த்தது
இரண்டு பாகங்களாக உருவாகும் தனுஷ் படம்?
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கேப்டன் மில்லர்’. 'கேப்டன் மில்லர்' 1930களின் பின்னணியில் பீரியட் ஆக்‌ஷன் படமாக உருவாகி வருகிறது. இதில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடும் ஹீரோவாக தனுஷ் நடிக்கிறார். சமீபத்தில் இந்த படம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது என்று திரைப்பட ஆய்வாளர் மனோபாலா விஜயபாலன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி