‘ராயன்’ திரைப்படத்தினை காண வருகை தந்த தனுஷ்

71பார்த்தது
ரோகிணி திரையரங்கில் ‘ராயன்’ திரைப்படத்தினை காண நடிகர் தனுஷ் வருகை தந்துள்ளார். நடிகர் தனுஷ் தனது 50வது படமான 'ராயன்' திரைப்படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் இன்று ஜூலை 26ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில், 'ராயன்' திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக இடைவேளை காட்சி செம மாஸாக இருப்பதாக ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றன.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி