நடிகர் கார்த்திக்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் அட்வைஸ்

59பார்த்தது
நடிகர் கார்த்திக்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் அட்வைஸ்
முக்கிய விவகாரங்களை மிக கவனமாக கையாள வேண்டும் என ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். திருப்பதி லட்டு விவகாரத்தில் நடிகர் கார்த்தி மன்னிப்பு கோரியது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், உங்கள் விரைவான பதிலையும், எங்கள் கலாச்சாரத்தின் மீது நீங்கள் காட்டிய மரியாதையும் நான் மனதார பாராட்டுகிறேன். லட்டுகளின் புனிதத்தன்மை பல லட்சம் பக்தர்களின் உணர்வுகளோடு தொடர்புடையது என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி