உடல் கழிவுகளை வெளியேற்றும் டீடாக்ஸ் பானம் (செய்முறை)

76பார்த்தது
உடல் கழிவுகளை வெளியேற்றும் டீடாக்ஸ் பானம் (செய்முறை)
*ஆப்பிள் - 1 தோல் நீக்கியது
*இஞ்சி - சிறிய துண்டு
*எலுமிச்சை சாறு - சிறிதளவு

*இவை மூன்றையும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும். பின்னர், வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் பருகி வர வேண்டும். இதனால் உடலில் கழிவுகள் தேங்காமல் இருப்பதுடன், உடல் ஆரோக்கியம் மற்றும் குடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. உடல் எடையும் குறைகிறது. சர்க்கரை நோயாளிகள் ஆப்பிள் எடுப்பதை குறைத்துக் கொள்ளலாம். இதில் பீட்ரூட், கேரட் சேர்த்து ஏபிசி ஜூஸாகவும் குடிக்கலாம்.

தொடர்புடைய செய்தி