தேர்தல் பத்திரம் மூலம் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்கள்

73337பார்த்தது
தேர்தல் பத்திரம் மூலம் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்கள்
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தேர்தல் பத்திர விவரங்களின்படி 2019 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி வரை மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன.அதில் 22,030 பத்திரங்கள் ரொக்கமாக மாற்றப்பட்டு அரசியல் கட்சிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. அவற்றுள் அதிக நன்கொடை பெற்ற கட்சியாக பாஜக உள்ளது. மேலும் சில முக்கிய கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்கள் கீழ்வருமாறு,
பாரதிய ஜனதா - ரூ.6,060.50 கோடி
திரிணாமுல்.காங் - ரூ.1,609.50 கோடி
காங்கிரஸ் - ரூ.1,421.90 கோடி
தி.மு.க - ரூ.639.00 கோடி
அ.தி.மு.க. - ரூ.6.10 கோடி

தொடர்புடைய செய்தி