தடம் புரண்ட ரயில் (வீடியோ)

77பார்த்தது
மத்தியப் பிரதேசத்தில் உள்ள இடார்சி ரயில் சந்திப்பில் இன்று (ஆகஸ்ட் 12) பயணிகள் ரயில் தடம் புரண்டது. இரண்டு ஏசி பெட்டிகள் தடம் புரண்டதை ரயில்வே அதிகாரிகள் உடனே கண்டறிந்ததால் பெரும் விபத்து தவரிக்கப்பட்டது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதையடுத்து, இந்த ரயில் ராணி கமலாபதி நிலையத்திலிருந்து ரயில் எண் 01663 பீகாரில் உள்ள சஹர்சதாவுக்குச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி