சீமான் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு

80பார்த்தது
சீமான் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு
கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் நாளை (மே 4) மாபெரும் போராட்டம் நடத்தப் போவதாக சீமான் அறிவித்து இருந்தார்.இந்த நிலையில், இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில் கட்சி சார்பில் போராட்டம் நடத்த அனுமதி கிடையாது என போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். தொடர்ந்து, இது குறித்து நாம் தமிழர் கட்சியினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி