ஜனநாயக கடமையாற்றிய கங்கனா ரனாவத்

65பார்த்தது
ஜனநாயக கடமையாற்றிய கங்கனா ரனாவத்
நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தொடங்கி இன்று (ஜூன் 1) வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 7ஆவது மற்றும் இறுதிகட்டமாக 8 மாநிலங்களைச் சேர்ந்த 57 தொகுதிகளில் இன்று (ஜூன் 1) வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில், பாஜக வேட்பாளரும், பிரபல நடிகையுமான கங்கனா ரனாவத் ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். இந்த தேர்தல் முடிவுகள் வருகிற ஜூன் 4ஆம் தேதி வெளியாகவுள்ளது.

தொடர்புடைய செய்தி