ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வு

76பார்த்தது
ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வு
ஜல்லி, வெட்மிக்ஸ் யூனிட், எம் சாண்ட் போன்ற கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு பிப்.1 முதல் அமலாகிறது. ஜல்லி, வெட்மிக்ஸ் யூனிட் ரூ.3,000 மற்றும் 10 கி.மீ. தூரத்துக்கு போக்குவரத்து கட்டணம் ரூ.1,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எம் சாண்ட் ரூ.4,000 மற்றும் ரூ.1,000 போக்குவரத்து கட்டணம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து கனிமப் பொருட்களுக்கும் யூனிட்டுக்கு 5% ஜிஎஸ்டி விதிக்கப்படும் என குவாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி