முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

56பார்த்தது
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
தொப்பூர் சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். நேற்று தொப்பூர் கணவாய் பாலத்தில், 3 கார்கள், 2 லாரிகள் அடுத்தடுத்து மோதியதில் 4 பலியாகினர். இதனிடையே, விபத்தில் உயிரிழந்த 4 பேர் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 2 லட்சமும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி