டெல்லி பயணம் - அதிமுக MLA-களை புறக்கணித்த செங்கோட்டையன்

60பார்த்தது
சட்டமன்றத்தில் செங்கோட்டையனிடம் அதிமுக MLA-க்கள் டெல்லி பயணம் தொடர்பாக கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏன் டெல்லி சென்றீர்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், கடம்பூர் ராஜூ, MLA-க்கள் கோவிந்தசாமி, அம்மன் அர்ஜூனன் ஆகியோர் கேட்டதாகவும் அதற்கு செங்கோட்டையன் பதில் எதுவும் கூறாமல் சென்றதாக கூறப்படுகிறது. செங்கோட்டையன் தொடர்ந்து இபிஎஸ்க்கு எதிரான மனநிலையிலேயே இருப்பதாக கூறப்படுகிறது.

நன்றி: News Tamil 24x7

தொடர்புடைய செய்தி