அண்ணாமலையால் தான் தமிழக பாஜக வேகமெடுத்தது (Video)

53பார்த்தது
தமிழக பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்படுவார் என கூறப்படும் நிலையில் அவரை நீக்காமல் அதிமுகவுடன் கூட்டணி வைப்பதே சிறந்த முடிவாக இருக்கும் என்று மூத்த பத்திரிக்கையாளர் அப்துல் முத்தலிப் கூறியுள்ளார். “அண்ணாமலை வந்த பிறகு தான் தமிழக பாஜக வேகம் எடுத்தது, அவரை பார்த்து தான் அக்கட்சியில் அதிகம் இளைஞர்கள் சேர்ந்தனர். அவர் பதவியில் இருந்தால் திமுகவை எதிர்க்க போர்வாள் போல இருக்கும்” என்றார்.

தொடர்புடைய செய்தி