4 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி!

73பார்த்தது
4 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய 40வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் 4 ரன்களில் கடைசி பந்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 220 ரன்கள் மட்டுமே குஜராத் எடுத்தது. அதன் மூலம் 4 ரன்களில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்தி