இந்தியர்களை வறுமையில் இருந்து மீட்டவர் மோடி

80பார்த்தது
இந்தியர்களை வறுமையில் இருந்து மீட்டவர் மோடி
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பொருளாதார மன்ற மாநாடு நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட நிதி நிறுவனர் ஜேமி டைமன், பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “இந்தியாவுக்கு நம்ப முடியாத கல்வி முறையையும், அடிப்படை கட்டமைப்பையும் பிரதமர் மோடி தந்திருக்கிறார். 40 கோடி இந்தியர்களை வறுமையில் இருந்து மீட்டு, அவர்களுக்கு கழிப்பறை வசதி செய்து கொடுத்துள்ளார். இதில் சிறிய அளவிலாவது நமது அமெரிக்காவிலும் செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி