நடிகைக்காக ரூ.6 கோடி செலவு செய்த சிம்பு?

1043பார்த்தது
நடிகைக்காக ரூ.6 கோடி செலவு செய்த சிம்பு?
நடிகர் சிம்பு சினிமா கரியரில் உச்சத்தில் இருந்த ஆரம்ப காலத்தில் நிறைய கிசுகிசுவிலும் சிக்கினார். குறிப்பாக, நடிகைகள் நயன்தாரா, ஹன்சிகா, நிதி அகர்வால் உள்ளிட்ட பலரது பெயர்கள் சிம்புவுடன் இணைத்துப் பேசப்பட்டது. இதில் ஹன்சிகா- சிம்பு காதல் பிரேக்கப் ஆக சிம்புவின் குணாதிசமே காரணம் எனத் தற்போது தெரியவந்துள்ளது. பிளேபாயாக இருந்த சிம்புவைப் பார்த்த ஹன்சிகா செட் ஆகாது என சைலன்ட்டாக விலகி விட்டாராம். மேலும், இவர்கள் பழகிய குறுகிய காலத்திலேயே சிம்பு ஹன்சிகாவுக்காக ரூ. 6 கோடி வரைக்கும் செலவு செய்ததாக பத்திரிகையாளர் அந்தணன் யூடியூப் பேட்டியில் சொல்லி இருக்கிறார்.

தொடர்புடைய செய்தி