டெல்லி: ஆட்சி அமைக்க உரிமை கோரினார் அதிஷி

59பார்த்தது
டெல்லி: ஆட்சி அமைக்க உரிமை கோரினார் அதிஷி
ஆம் ஆத்மி சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள அதிஷி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து டெல்லியில் புதிய ஆட்சியை அமைக்க உரிமை கோரினார் அதிஷி. காலையில் MLA-க்கள் கூட்டத்தில் ஆம் ஆட்சி சட்டமன்ற கட்சித் தலைவராக அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனிடையே, டெல்லி முதல்வர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி