இந்த APP-ஐ உடனே டெலிட் பண்ணுங்க!

50பார்த்தது
இந்த APP-ஐ உடனே டெலிட் பண்ணுங்க!
மொபைல் செயலி ஒன்றில் அதிக மோசடிகள் நிகழ்வதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்த செயலியின் பெயர் CashExpand-U Finance Assistant – Loan. இது கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து அகற்றப்பட்டது. இந்த செயலி உங்கள் மொபைலில் உடனடியாக நீக்கிவிடுங்கள். இச்செயலி மட்டுமல்ல பணம் சார்ந்த எந்தச் செயலி பயன்படுத்தினாலும் செயலியை டவுன்லோட் செய்யும் பக்கத்தில் கீழே பயனாளர்கள் என்ன கருத்துகள் கொடுத்துள்ளனர் என்பதை பார்க்க வேண்டும். பணம் போகவில்லை என்றாலும் நம் அந்தரங்க அடையாளங்கள் இதன் மூலம் திருடப்படும் அபாயமும் உள்ளதால் கவனம் தேவை.

தொடர்புடைய செய்தி