டிகிரி தேர்ச்சியா? மத்திய அரசு வேலை ரெடி!

4688பார்த்தது
டிகிரி தேர்ச்சியா? மத்திய அரசு வேலை ரெடி!
மின்சார துறையில் Assistant வேலை 2024. NPCIL இல் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம்: Nuclear Power Corporation of India Limited பணியின் பெயர்: Assistant Grade, HR, F&A , C & MM பணியிடங்கள்: 58 விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.06.2024 விண்ணப்பிக்கும் முறை: Online கல்வி தகுதி: இளங்கலை (Degree) பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 21-28 வயது வரை சம்பளம்: ரூ.38,250/- இந்த பணிக்கு தகுதியான நபர்கள் Written Test, Typewriting Test, CPT test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு: https://www.npcilcareers.co.in/HQ2024ASST0506/documents/advt.pdf (19வது பக்கத்தில் இருந்து பார்க்க)

தொடர்புடைய செய்தி