டிகிரி போதும்.. LIC ஆணையத்தில் வேலை

3664பார்த்தது
டிகிரி போதும்.. LIC ஆணையத்தில் வேலை
LIC ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்களை காணலாம்.

நிறுவனம்: LIC
காலியிடங்கள்: 200
பணி: இளநிலை உதவியாளர்
சம்பளம்: மாதம் ரூ.30,000/- முதல் ரூ.32,800/- வரை
கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: 21 முதல் 28 வரை
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.08.2024
மேலும் விவரங்களுக்கு: https://www.lichousing.com/static-assets/pdf/Detailed_Advertisement_Recruitment_of_Junior_Assistants_2024.pdf?crafterSite=lichfl-corporate-website-cms&embedded=true

தொடர்புடைய செய்தி