மங்காத்தாவுக்கு பதில் தீனா - ரீரிலீஸில் மாற்றம்?

73பார்த்தது
மங்காத்தாவுக்கு பதில் தீனா - ரீரிலீஸில் மாற்றம்?
வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் ‘மங்காத்தா’. அஜித்தின் 50ஆவது படமான ‘மங்காத்தா’ மெகா ஹிட்டானது. இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிசா நடித்திருப்பார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். இந்தப் படமும், பில்லா படமும் அஜித்தின் பிறந்த நாளான மே 1ஆம் தேதி ரீரிலீஸ் செய்யவுள்ளதாக கூறப்பட்டு வந்தது. ஆனால், தற்போது மங்காத்தா படத்திற்குப் பதிலான மாஸ் ஹிட் படமான ‘தீனா’ ரீரிலீஸ் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி