ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் 2 போட்டிகள்

53பார்த்தது
ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் 2 போட்டிகள்
ஐபிஎல் தொடரின் இன்றைய (ஏப்ரல் 27) போட்டியில், 2 மேட்ச்கள் நடக்க உள்ளது. பிற்பகல் 3:30 மணிக்கு நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. இரவு 7:30 மணிக்கு நடக்கும் போட்டியில் லக்னோ அணியுடன் ராஜஸ்தான் அணி மோத உள்ளது. இதுவரை டெல்லி , மும்பை அணிகள் இடையே நடந்த போட்டிகளில் மும்பை 19, டெல்லி 15 ஆகிய வெற்றி எண்ணிக்கையை வைத்துள்ளது. 3 போட்டிகளில் ராஜஸ்தான் அணியும், ஒரு மேட்சில் லக்னோ அணியும் வெற்றி பெற்றுள்ளது குறிபிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி