அதகளம் செய்ய காத்திருக்கும் டேவிட் வார்னர்!

1810பார்த்தது
அதகளம் செய்ய காத்திருக்கும் டேவிட் வார்னர்!
நாளை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடக்கும் பாக்ஸிங் டே போட்டியில் டேவிட் வார்னர் தனது 100வது டெஸ்ட் போட்டியில் ஆடவுள்ளார். இதுவரை 99 டெஸ்ட் மேட்ச்களில் விளையாடியுள்ள அவர் 7922 ரன்கள் சேர்த்துள்ளார். இந்த 99 போட்டிகளில் அவர் 24 சதங்கள் அடித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி