பேப்பர் கப்பில் குடிக்கும் சூடான காபி, டீ ஏற்படுத்தும் ஆபத்துகள்

64பார்த்தது
பேப்பர் கப்பில் குடிக்கும் சூடான காபி, டீ ஏற்படுத்தும் ஆபத்துகள்
பேப்பர் கப்பில் தான் சூடான டீ மற்றும் காபி பல இடங்களில் வழங்கப்படுகிறது. காகிதத்தால் செய்யப்பட்டாலும் இதில் ஹைட்ரோஃபோபிக் பிளாஸ்டிக் பூசப்படுவதால் இது உணவுடன் கலந்து உடலுக்குள் சென்றடையும். தொடர்ந்து இதை பயன்படுத்தி வந்தால் வயிற்று வலி, செரிமான பிரச்சனைகளை ஏற்படும். ஹைட்ரோஃபோபிக் பிளாஸ்டிக், சிறுநீரகத்தில் ஏற்படுத்தும் அடைப்பு காரணமாக சிறுநீரக நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றது.

தொடர்புடைய செய்தி