காதலனை மரத்தில் கட்டி வைத்துவிட்டு, 21 வயது இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில், 2 குற்றவாளிகளை புனே போலீசார் இன்னும் கைது செய்யவில்லை. குற்றவாளிகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர். புனே போப்தேவ் காட் பகுதியில் கடந்த வியாழன் இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. இளம்பெண்ணை 3 பேர் பலாத்காரம் செய்த நிலையில், ஒருவர் கைதானார். இருவர் தலைமறைவாக உள்ளனர்.