டாப் ஸ்டாருடன் படம் பார்த்த பா.ரஞ்சித்

70பார்த்தது
டாப் ஸ்டாருடன் படம் பார்த்த பா.ரஞ்சித்
அட்டகத்தி தினேஷ், ஊர்வசி ஆகியோர் நடித்து மார்ச் 8-ந்தேதி வெளியாகவிருக்கும் "ஜே பேபி" படத்தின் ப்ரிமியர் ஷோவை பார்த்த நடிகர் பிரசாந்த் இயக்குனர் பா ரஞ்சித்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. படத்தை "நீலம் ப்ரொடக்ஷன்ஸ்" சார்பில் பா.ரஞ்சித் தயாரித்துள்ளார்‌. இப்படத்தைப் பார்த்த மேலும் சில பிரபலங்களும் படம் குறித்து பாசிட்டிவ் கருத்துகளையே தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி